Tag: Moon
நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கி அசத்திய ஜப்பான்!
நிலவில் ஒரு விண்கலத்தைத் தரையிறக்கியதன் மூலம் நிலவை அடைந்த நாடுகளின் பட்டியலில் 5-வது நாடாக ஜப்பான் இணைந்துள்ளது. குறி வைத்த இடத்தில் மிகவும் துல்லியமாக விண்கலத்தை இறக்கிய முதல் நாடு என்ற இலக்கை...
ரஷ்யாவின் லூனா விண்கலம் நிலவில் விழுந்த இடத்தில் பள்ளம்!
நிலவுக்கு அனுப்பப்பட்ட ரஷ்யாவின் லூனா விண்கலம், விழுந்த இடத்தில் 10 மீட்டர் விட்டதில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.‘விஜய்க்கு தம்பியாக நடிக்க என்னை தான் கேட்டார்கள்’…… லியோ குறித்து நடிகர் விஷால்!நிலவின் தென்துருவப்...
நிலவின் தென்துருவப் பகுதியில் ஆக்சிஜன்- கண்டறிந்த ‘பிரக்யான் ரோவர்’!
நிலவின் தென்துருவப் பகுதியில் ஆக்சிஜன் இருப்பதை 'பிரக்யான் ரோவர்' கண்டறிந்துள்ளது.விக்ரம் பிரபு, விதார்த் கூட்டணியின் ‘இறுகப்பற்று’….. ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய 'பிரக்யான் ரோவர்', தொடர்ந்து நிலவின் மேற்பரப்பில்...
நிலவின் பள்ளத்தை உணர்ந்துப் பாதையை மாற்றிய ‘பிரக்யான் ரோவர்’!
நிலவை ஆய்வுச் செய்து வரும் 'பிரக்யான் ரோவர்' நிலவின் பள்ளத்தை உணர்ந்து பாதையை மாற்றியுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு- மனுக்களை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!41...
‘நிலவில் 8 மீட்டர் பயணித்த பிரக்யான் ரோவர்!’
'பிரக்யான் ரோவர்' நிலவில் 8 மீட்டர் பயணித்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.ஜிம்முக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவன் ஏரியில் சடலமாக மீட்புஇஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய சந்திரயான்-3 விண்கலத்தின்...
நிலவில் சந்திரயான்- 3 எப்படி தரையிறங்கும்?- விரிவான தகவல்!
நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று (ஆகஸ்ட் 23) மாலை 06.04 மணிக்கு தரையிறங்குகிறது. இதற்கான இறுதிப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க...