Tag: most

இந்தியாவிலேயே வேலைவாய்ப்பு அதிகமாக வழங்குகின்ற மாநிலம் தமிழ்நாடு – அமைச்சர் சிவி கணேசன் பெருமிதம்

தமிழ்நாடு தொழில் துறை சார்பில் 278 வது மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியில் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, (St. Anne's Arts and Science...