Tag: Mother gives poison to daughter

காதலை கைவிட மறுத்த மகள்… முட்டை பொரியலில் விஷம் வைத்த கொடூர தாய்… சங்கராபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

சங்கராபுரம் அருகே இன்ஸ்டாகிராம் காதலை கைவிட மறுத்த மகளுக்கு முட்டை பொரியலில் எலி பேஸ்ட் விஷத்தை கலந்துகொடுத்து கொலை முயன்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டு பாரதியார்...