Tag: MP Thambidurai
பெண்கள் பாதுகாப்பு இன்மை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் – எம்.பி தம்பிதுரை வலியுறுத்தல்
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பெண்கள் பாதுகாப்பு இன்மை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவை அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து...