Tag: MS Baskar

அரசாங்கத்தை குறை கூறுவது நியாயமே இல்லை…. அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து எம்.எஸ். பாஸ்கர்!

கடந்த சில தினங்களாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அரசியல்வாதிகள் இச்சம்பவத்தை கண்டித்து தங்களின் எதிர்ப்புகளை...