Tag: Mumbai terror attack
நான் ஒரு பாகிஸ்தானி: இந்தியாவில் என்னை கொன்றுவிடுவார்கள்… அமெரிக்காவிடம் கதறும் ராணா
26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணாவின் அவசர மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவர் தனது நாடுகடத்தலை எதிர்த்தார். அவரது அவசர மனுவில், ''நான் இந்தியாவுக்கு நாடு...