Tag: My effort
என் உழைப்பு கடினமானது அல்ல…. ‘அமரன்’ படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் அயலான் எனும் திரைப்படம் வெளியானது. அடுத்தது சமீபத்தில் விஜயின் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில்...