Tag: Mystery Illness

2 நாட்களில் உயிரைக் கொல்லும் புதிய மர்ம நோய்… உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி..!

கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போராடி வரும் காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஒரு மர்மமான நோய் உருவாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த நோய் மருத்துவ துறையினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் வௌவால்களை சாப்பிட்டபோது இந்த...