Tag: N. Chandrababu Naidu
ஆந்திராவில் லாரி மீது அரசுப்பேருந்து மோதி விபத்து – 8 பேர் பலி, 30 பேர் படுகாயம்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அரசுப்பேரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பயணிகள் உயிரிழந்தனர். 30 பேர் பலத்த காயமடைந்தனர்.ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப்பேருந்து ஒன்று...
“அவர் ஊழலற்ற மாமனிதர்”- சந்திரபாபு நாயுடு கைதுக்கு பவன் கல்யாண் கண்டனம்!
ஆந்திராவின் மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு ஜனசேனா கட்சியின் தலைவரும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகருமான பவன் கல்யாண் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.‘உக்ரைன்...
குடியரசுத் தலைவர், பிரதமருக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் கடிதம்!
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் தெலுங்கு தேசம் கட்சியினர் கடிதம் எழுதியுள்ளனர்.உலகக் கோப்பைக்கான இந்திய...
சந்திரபாபு நாயுடு கைது- பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தம்!
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆந்திராவில் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்த போது, ஜெர்மனியைச் சேர்ந்த...
தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய தெலுங்கு தேசம் கட்சி!
ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், தெலுங்கு தேசம் கட்சி, இப்போதே தனது தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.வயலில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்அதன்படி, தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திர மாநிலத்தில்...