Tag: Nagai fisherman

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

வேதாரண்யம் அருகே  மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் ரூ.4 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை பறித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த சிவசங்கருக்கு சொந்தமான...