Tag: Nanba

அன்புடன் உங்கள் நண்பி, நண்பா…. விஜய் ஸ்டைலில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பதிவு வைரல்!

விஜய் ஸ்டைலில் நடிகை கீர்த்தி சுரேஷ் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.நடிகர் விஜய் கடைசியாக வெங்கட பிரபு இயக்கத்தில் கோட் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து ஹெச். வினோத் இயக்கத்தில் தனது 69 ஆவது...