Tag: Nandan
‘நந்தன்’ திரைப்படக்குழுவினரை பாராட்டிய ரஜினிகாந்த்
‘நந்தன்’ திரைப்படத்தை பார்த்து நடிகர் சசிகுமார், இயக்குநர் ரா.சரவணன், விநியோகஸ்தர் ‘டிரைடண்ட்’ ரவி ஆகியோரை தொலைபேசியில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.ரா.சரவணன் எழுதி இயக்கி சசிக்குமார் நடிப்பில் உருவான திரைப்படம் நந்தன்.இத்திரைப்படத்தில்,...