Tag: Nandanam YMCA
“நான் வந்தாலே சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது” பிரதமர் மோடி கடும் விமர்சனம்..!!
சென்னை மக்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு உதவாமல் திமுக அரசு அக்கறையின்றி செயல்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.தமிழ்நாட்டிற்கு ஒருநாள் பயணமாக சென்னை வந்தடைந்த மோடிக்கு பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள்...