Tag: National Highways Authority of India
சாலை மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம் கூடாது – நிதின் கட்கரி
சாலையின் தரம் மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.செயற்கைக்கோள் அடிப்படையில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது தொடர்பான சர்வதேச பயிலரங்கு...