Tag: Natural Resources

ஜம்முவில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிளில் பயணித்த 51 வயது முதியவர்!

ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருந்து கன்னியாகுமரி வரை போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் இயற்கை வளத்தை பாதுகாப்பது குறித்து 3,700 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் 51 வயது முதியவர்.லடாக் பகுதியில் என்சிசி அதிகாரியாக...