Tag: Navratri 2023
நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நவராத்திரி விழா…. திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்பு!
நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடைபெற்ற நவராத்திரி விழாவில், பல்வேறு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.“சங்கரய்யாவின் டாக்டர் பட்டத்திற்கு ஒப்புதல் தேவை”- அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்!சென்னை போயஸ் கார்டனில்...
வடமாநிலங்களில் களைக்கட்டிய நவராத்திரி திருவிழா!
நவராத்திரியையொட்டி, வடமாநிலங்களில் கர்பா நடனம் நிகழ்ச்சி களைக்கட்டியது.தொழிற்சாலை ஊழியர்களுக்கு சாலை விழிப்புணர்வு-ஆய்வாளர் ஜெயக்குமார்நவராத்திரி திருவிழாவின் முதல் நாளான நேற்று (அக்.15) மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூரில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கர்பா நடனமாடி...
இந்தியாவுடன் உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில் கனடா பிரதமர் நவராத்திரி வாழ்த்து!
நவராத்திரியைக் கொண்டாடும் இந்துக்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடா பிரதமரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியை அவர் வெளியிட்டுள்ளார்.ஓலா, உபர் உள்ளிட்ட வாகனங்கள் ஸ்டிரைக்!அதில்,...
மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா அக்டோபர் 15- ஆம் தேதி தொடங்குகிறது!
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா அக்டோபர் 15- ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவின் போது, நாள்தோறும் ஒவ்வொரு அலங்காரத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி அருள் பாலிக்க...