Tag: Nazriya Nazim

மீண்டும் தமிழுக்கு வரும் நஸ்ரியா… ஃபீல் குட் காதல் கதையில் நடிக்க விருப்பம்…

மோலிவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நஸ்ரியா நாசிமுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். தனது கியூட் எக்ஸ்பிரெஷன் நடிப்பால் ஏராளமான ரசிகர்களை உருவாக்கியுள்ளார். டாப் நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த நேரத்தில் நடிகர் பஹத் பாசிலைத் திருமணம்...