Tag: Neeya Naana debate Show

பற்ற வைத்த நீயா நானா!  பற்றி எரியும் மும்மொழி! பாஜக நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று!

நீயா நானா விவாத நிகழ்ச்சியில் பாஜகவினர் கருத்தில்லாமல் சென்று தோற்றுவிட்டு வந்து,  பின்வாசல் வழியாக சென்று அதனை முடக்கியுள்ளார்கள் என்று விடுதலை சிறுதைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.விஜய் டிவியில்...

ஊடகங்களில் தீர்மானிக்கும் இடத்திற்கு தமிழர்கள் வரனும்! அடித்துச் சொல்லும் ஜீவசகாப்தன்! 

ஊடகங்களில் தீர்மானிக்கின்ற இடங்களில் தமிழர்கள் இருக்க வேண்டும் என்றும், அப்படி இல்லாததால் தான் விஜய் டிவியில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்றும் பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.விஜய் டிவியில் மும்மொழி கொள்கை தொடர்பான நீயா நானா...