Tag: New Avatar
நடிகர் சூரியின் புதிய அவதாரம்…. லேட்டஸ்ட் அப்டேட்!
நடிகர் சூரி ஆரம்பத்தில் காமெடி நடிகராக நடித்தவர். அந்த வகையில் சுசீந்திரன், விஷ்ணு விஷால் கூட்டணியின் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இந்த படத்தில்...