Tag: new house
போயஸ் கார்டனில் குடி புகுந்த நயன்தாரா… இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்…
கோலிவுட்டின் நட்சத்திர தம்பதி நயன்தாரா – விக்னேஷ் சிவன். நயன்தாராவும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவனும் 5 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராக உள்ளனர்.சினிமாவில்...