Tag: New release
தள்ளிப் போகும் அசோக் செல்வனின் சபாநாயகன்…. புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சூது கவ்வும், ஓ மை கடவுளே, தெகிடி போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்றவர் நடிகர் அசோக் செல்வன். சமீபத்தில் சரத்குமார் உடன் இணைந்து அசோக் செல்வன் நடித்திருந்த போர் தொழில் திரைப்படம்...