Tag: new trend
”போலி காதலன்” வேலை – புது ட்ரெண்ட்
”போலி காதலன்" வேலை புதிய ட்ரெண்டாக வியட்நாமில் நடைமுறையில் உள்ளது.திருமணம் என்பது வாழ்நாள் முழுவதும் உறுதியளிக்கும் ஒரு உறுதிப்பாடாக கருதப்பட்டு வந்தது. திருமணம் என்பது "ஆயிரங்காலத்துப்பயிர்". திருமண விழாவில் சபதங்கள் எடுத்து ,...