Tag: New version
12 நிமிட காட்சிகள் நீக்கம்….. புது வெர்ஷனில் திரையிடப்பட்ட ‘கங்குவா’!
கடந்த நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் கங்குவா. இதில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க அவருடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, நட்டி...