Tag: newborn baby's
தங்களுக்கு பிறந்த குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய கொடூர தம்பதி…
தங்கள் குழந்தையை 2 லட்சம் ரூபாய்க்கு விற்று ஐபோன் வாங்கிய தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேற்கு வங்காள மாநிலம் வடக்கு பர்கானல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய்தேஷ் கோஷ்.இவரது மனைவி ஷதி.இந்த தம்பதிக்கும் ஒரு மகள்...