Tag: NewsinTamil
பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் – மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி அறிவிப்பு..
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், பல மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும்...