Tag: Neyveli

“64 ஆண்டுகள் கழித்து பட்டா வழங்குவதா?”- அன்புமணி ராமதாஸ் எம்.பி!

 என்.எல்.சி.க்கு முதன்முதலில் நிலம் கொடுத்தவர்களுக்கு 64 ஆண்டுகள் கழித்து பட்டா வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்துள்ளார்.புஷ்பா 2 படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவுஇது தொடர்பாக, பா.ம.க.வின் தலைவர் மருத்துவர்...

28 பேருக்கு வேலை- என்.எல்.சி. நிறுவனம் விளக்கம்!

 உண்மை நிலையை அறியாமல் என்.எல்.சி.யில் வட மாநிலத்தவர்களுக்கு வேலை வழங்கப்பட்டதாக தவறான செய்திப் பரப்பப்படுவதாக என்.எல்.சி. நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.கருணாநிதி நினைவுத் தினம்- அமைதி பேரணி தொடங்கியது!என்.எல்.சி. நிறுவனத்துக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில்,...

“விளை நிலங்களை அழித்ததைப் பார்த்து அழுகையே வந்தது”- நீதிபதி வேதனை!

 நெய்வேலியில் நெற்பயிரை புல்டோசர் கொண்டு அழித்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தியைப் பதிவுச் செய்திருக்கிறது.“நான் பயப்படுவது இரண்டே பேருக்கு தான்”- நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!என்எல்சி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தத் தடை...

பா.ம.க. போராட்டத்தில் வெடித்த வன்முறை!

 என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த வந்த பா.ம.க. தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது.ரூபாய் நோட்டுகளுக்கு மத்தியில் துல்கர் சல்மான்…… புதிய படத்தின் டைட்டில்...

என்.எல்.சி-க்கு துணைபோவதை திமுக அரசு கைவிடுக – சீமான்..

போராடும் விவசாயிகளை கைது செய்து, தமிழர்களின் நிலங்களை பறிக்கும் நெய்வேலி நிறுவனத்திற்குத் துணைபோவதை திமுக அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...