Tag: NIA Raid
‘பயங்கரவாத செயலுக்கு ஹவாலா பணம் பரிமாற்றமா?’- என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!
சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று (மார்ச் 05) காலை 09.00 மணி முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!கடந்த 2023- ஆம் ஆண்டு பதிவுச்...
என்ஐஏ நடத்திய சோதனையின் தொடர்ச்சியாக 4 பேர் கைது!
கோவை கார் குண்டுவெடிப்புத் தொடர்பாக, தமிழ்நாட்டில் என்ஐஏ நடத்திய சோதனையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.U-19 உலகக் கோப்பை இறுதிப்போட்டி – டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்க்கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு, ஐஎஸ்ஐஎஸ்...
மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகி வீட்டில் ஆவணங்களைப் பறிமுதல் செய்த என்ஐஏ அதிகாரிகள்!
சென்னை பெரம்பூர் தில்லைநாயக்கன் ஐந்தாவது தெருவில் வசித்து வருபவர் முகமது அப்துல்லா பாஷா. இவர் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார். மனிதநேய மக்கள் கட்சி வடசென்னை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவில் பொறுப்பு வகித்து...
நெல்லை, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!
சென்னை, நெல்லை, கோவை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.கூந்தலில் எண்ணெய் பசை நீங்க இதை பண்ணுங்க!கோவை கார் குண்டுவெடிப்புத்...
“விடுதலைப் புலிகள் எங்கிருக்கிறது?”- சீமான் சரமாரி கேள்வி!
விடுதலைப் புலிகள் அமைப்பு எங்கிருக்கிறது? அதற்கு எப்படி பணம் திரட்ட முடியும்? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும்...
என்ஐஏ சோதனையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி முறையீடு!
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் நடைபெற்று வரும் என்ஐஏ சோதனையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.பொய்களால் கோர்க்கப்பட்ட மோசடி பட்ஜெட் – திருமாவளவன் விமர்சனம்இன்று...