Tag: NIA
கேரள குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழப்பு 3 ஆக அதிகரிப்பு!
கேரள குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று ஆக உயர்ந்துள்ளது.ஆந்திராவில் ரயில் விபத்து- 6 பேர் உயிரிழப்பு!கேரள மாநிலம், கொச்சி அருகே களமச்சேரியில் கிறிஸ்தவ அமைப்பு சார்பில் நேற்று (அக்.29) நடைபெற்ற கூட்டத்தில்...
குண்டு வெடித்த இடத்தில் என்.ஐ.ஏ. ஆய்வு!
கேரளா மாநிலம், எர்ணாகுளம் அருகே களமச்சேரியில் கிறிஸ்தவ மத கூட்டரங்கில் மத வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அடுத்தடுத்து வெடித்த குண்டுவெடிப்பில் சுமார் 30- க்கும்...
தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!
தமிழகம் முழுவதும் 30 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று (செப்.16) காலை 07.00 மணி முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.சனாதன தர்மம்- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!தமிழகத்தில் சென்னை,...
சென்னையில் ஐ.எஸ். பயங்கரவாத தலைவர் கைது!
வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.திருவள்ளுரில் குடும்ப அட்டை பெயர் திருத்த முகாம்கேரளா மாநிலம், திருச்சூர் அடிப்படையிலான ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத...
நடிகை வரலட்சுமிக்கு தேசிய புலனாய்வு முகமை சம்மன்?-
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் நடிகை வரலட்சுமியை நேரில் ஆஜராக தேசிய புலனாய்வு முகமை அழைத்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு அமலுக்கு வந்தது!கடந்த 2021- ஆம்...
கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 12ஆவது நபர் கைது!
கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, 12ஆவது நபரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.“திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படும்”- தமிழக அரசு அறிவிப்பு!கோவை...