Tag: Nilagiri
நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை – எல்.முருகன் பின்னடைவு!
நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.ராசா 11,133 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பதவிக்கால நிறைவடைந்ததை தொடர்ந்து 18வது மக்களவை தேர்தல் கடந்த...
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா உட்பட்ட கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் சண்முகநாதன் என்பவரது வீட்டின் 26 அடி கிணற்றில் விடியற் காலையில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்துள்ளது.அதை மீட்கும் பணியானது...
சாலையில் ஒய்யாரமாக குட்டியை சுமந்து சென்ற கரடி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக...
நீலகிரியில் 2 பேரை கொன்ற சிறுத்தை பிடிபட்டது!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் இரண்டு பேரை தாக்கி கொன்ற சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.நீலகிரி மாவட்டம், ஏலமன்னா கிராமம், மேங்கோ ரேன்ஜ் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த சரிதா (வயது...
நீலகிரியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த இருவருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு
நீலகிரி மாவட்டம் ஏலமன்னா கிராமத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த இருவருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...