Tag: Nilgiris
ஜன.4, 5- ல் நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு!
ஜனவரி 4, 5 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சலார் திரைப்பட வெற்றி… நடிகர் பிரபாஸ் ரசிகர்களுக்கு நன்றி…இது குறித்து சென்னை மண்டல வானிலை...
‘தொடர் கனமழை’- குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்!
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ஆங்காங்கே வாகனங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்து இருக்கும்...
முதியவர்கள் ஆடி, பாடியதைக் கண்டு நெகிழ்ச்சியில் அழுத மாவட்ட ஆட்சியர்!
நீலகிரி மாவட்டம், கூடலூரில் நடந்த முதியவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கண்ணீர் விட்டு அழுதது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.திருமுருகனுக்கு அமைச்சர் பதவியை வழங்க உள்ளதாக தகவல்!நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், 100...
சாக்லேட் தொழிற்சாலைக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சாக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்ற ராகுல் காந்தி எம்.பி., அங்கு பெண் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.ஜி20 மாநாடு குறித்து விரிவாகப் பார்ப்போம்!அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற...
தேயிலை விவசாயிகள் செப் 1 முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு…
தேயிலை விவசாயிகள் செப் 1 முதல் உண்ணவிரதம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தொழிலாக விளங்குவது தேயிலை சாகுபடியாகும்.நீலகிரி மாவட்டத்தில் சிறு,குறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம்...
“நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
வானிலை நிலவரம் குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஜூலை 7, 8, 9 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும்...