Tag: Ninaithen vandhai
சின்னத்திரையில் நடிக்கும் கணேஷ் வெங்கட்ராமன்!
வெள்ளிக்கரையில் பணியாற்றிய பலர் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தால் சின்னத்திரையில் நடிக்க தொடங்கி விட்டனர். நடிகர்களாக இருந்தாலும் சரி நடிகைகளாக இருந்தாலும் சரி வெள்ளித்திரையில் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் சின்னத்திரையில்...