Tag: Not joining
விஜய்யுடன் திருமாவளவன் சேரவில்லை என்றால் தவெக கட்சி என்ன ஆகும்?
திரைப்பட துறையில் இருந்து நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி, ஒரு மாநாடு நடத்தி முடித்தப் பின்னரும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியும் என்ற நம்பிக்கை விஜய்க்கு வரவில்லை. ஒரு வேளை...