Tag: Not neccessary
எல்லா படங்களிலும் பெண் கதாபாத்திரங்கள் அவசியம் இல்லை….. நடிகை நிகிலா விமல்!
தேவையில்லாமல் பெண் கதாபாத்திரங்களை வைப்பதை தவிர்க்க வேண்டும் என நடிகை நிகிலா விமல் தெரிவித்துள்ளார்.நடிகை நிகிலா விமல் ஆரம்பத்தில் மலையாள சினிமாவின் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர். இவர் மலையாள சினிமாவில்...