Tag: Oats

இது மாதிரி ஒரு தடவை ஓட்ஸ் தோசை செய்து பாருங்க!

உடல் எடையை குறைப்பதற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் ஓட்ஸ் பயன்படுகிறது. துரித உணவு சாப்பிடுவதற்கு பதிலாக ஓட்ஸ் சாப்பிடுவதனால் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலில் சேரும். ஓட்ஸ் என்பது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது.தற்போது...