Tag: October 31
அக்டோபர் 31ல் புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்
தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாளை (அக். 31) புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - சூளூர்பேட்டை, சென்னை கடற்கரை...