Tag: Odisha

ஒடிசாவில் நடைபெறும் ‘SSMB 29 ஷூட்டிங்’….. நடிகை பிரியங்கா சோப்ரா பங்கேற்பு!

பாகுபலி 1, பாகுபலி 2 ஆகிய படங்களை இயக்கி இந்திய அளவில் பிரபலமானவர் ராஜமௌலி. அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் இவரை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். ஏனென்றால் இவருடைய...

ஈரோட்டில் ஒடிசா இளைஞர் கொலை: பணம் தர மறுத்ததால் வட மாநில தரகர்கள் வெறிச்செயல்..!

ஒடிசா மாநில இளைஞர் கொலையில் வட மாநில தரகர்கள் உட்பட மூவர் கைது. பணம் தர மறுத்ததால் கொலை செய்தது அம்பலம்.ஈரோடு ரயில்நிலையம் அருகே ஒடிசா மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்...

பூந்தமல்லியில் சூட்கேசில் 21 கிலோ கஞ்சா கடத்தல்!

நசரத்பேட்டையில் சூட்கேசில் கஞ்சா கடத்தி வந்த நபர் கைது 21 கிலோ கஞ்சா பறிமுதல்.பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் கஞ்சா கடத்தி விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் நசரத்பேட்டை சோதனைச் சாவடி...

டானா புயல்; ஒரிசா, மேற்குவங்கத்திற்கு எச்சரிக்கை

டானா புயல் காரணமாக ஒடிசா, மேற்குவங்க துறைமுகங்களில் அபாய புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.டானா தீவிர புயல் நாளை அதிகாலை கரையை கடக்க உள்ள நிலையில் ஒடிசா, மேற்குவங்க துறைமுகங்களில் அபாய புயல்...

தொடர்ந்து 6ஆவது முறையாக அரியணை ஏற நவீன் பட்நாயக் வியூகம்!

 இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதனுடன் ஒடிஷா மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது.‘தன்னலமில்லாதவர், தைரியமானவர்’…. குட் பை கேப்டன்….நினைவேந்தல் கூட்டத்தில் உருக்கமாக பேசிய கமல்!77 வயதான...

சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்…எண்ண, எண்ண குறையாத பணம்!

 ஒடிசாவில் மதுபான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு வரும் பணம் 290 கோடியை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்னையை உலுக்கிய மிக்ஜாம் புயல்- விஜய் டிவி புகழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிஒடிசாவில்...