Tag: Odisha
வங்கக்கடலில் உருவானது ‘மிதிலி’ புயல்!
வடமேற்கு வங்கக்கடலில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதாகவும், அந்த புயலுக்கு 'மிதிலி' என்று பெயர் சூட்டப்பட்டதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி துவையல்...
130 கி.மீ வேகத்தில் சென்ற ரயில் – திடீரென பிரேக் பிடித்ததால் இருவர் பலி.!
130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த ரயிலில் திடீரென பிரேக் பிடித்ததால் அதில் படுகாயமடைந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுஒடிசா மாநிலம் பூரியில் இருந்து புதுடெல்லியை நோக்கி சென்று...
‘ஒடிஷா மக்களின் மனம் கவர்ந்த வி.கே.பாண்டியன்’-விரிவான தகவல்!
ஒடிஷா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கார்த்திகேய பாண்டியன், விருப்ப ஓய்வுப் பெற்ற உடனேயே, கேபினட் அமைச்சர் அந்தஸ்துக் கொண்ட பதவிக்கு உயர்த்தப்பட்டிருக்கிறார்.ஆயுத பூஜை சிறப்பு-...
ஒடிஷாவின் 2 முக்கிய திட்டங்களின் தலைவராக கார்த்திகேய பாண்டியன் நியமனம்!
ஒடிஷா முதலமைச்சரின் தனிச்செயலாளராக பணியாற்றி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கார்த்திகேய பாண்டியன் விருப்ப ஓய்வுப் பெற்றதையடுத்து, அவரை இரண்டு முக்கிய திட்டங்களின் தலைவராக ஒடிஷா மாநில அரசு நியமித்துள்ளது.அச்சுறுத்தும் அதிபயங்கர...
“வாடிகன் சிட்டி பயணத்தின் போது தன்னுடன் பயணித்த பெண் யார்?”- சட்டப்பேரவையில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் பதில்!
கடந்த ஆண்டு வாடிகன் சிட்டிக்கு தன்னுடன் பயணம் செய்த பெண் குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.சென்னை விமானநிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்தை...
“பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு 10-க்கு 8 மதிப்பெண்கள்”- முதலமைச்சர் நவீன் பட்நாயக் மதிப்பீடு!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு 10- க்கு 8 மதிப்பெண்கள் தருவதாக ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!ஒடிஷா மாநில...