Tag: of PMK
டிசம்பர் 28ல் பா.ம.க.வின் புத்தாண்டு பொதுக்குழு! – அன்புமணி இராமதாஸ் அறிவிப்பு
2024-க்கு விடை கொடுப்போம், 2025-ஐ வரவேற்போம்: டிசம்பர் 28-ஆம் தேதி
பா.ம.க.வின் புத்தாண்டு பொதுக்குழு என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவித்துள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்,‘‘2024-ஆம் ஆண்டுக்கு...