Tag: Offender
போலீசாரல் தேடப்பட்ட குற்றவாளி – கொலை – போலீஸ் விசாரணை
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே முன்விரோதம் காரணமாக போலீசாரல் தேடப்பட்ட குற்றவாளி வெட்டிக்கொலை போலீஸ் விசாரணை.சேலம் மாவட்டம், சங்ககிரி வாணியர் காலனியைச் சேர்ந்த யமஹா மூர்த்தி(எ) மூர்த்தி (45). இவருக்கும் வேலம்மாவலசு பகுதியைச்...