Tag: offering
தோசையை பிரசாதமாக தரும் கோவில்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
புரட்டாசி மாதம் முதல் நாள் இன்று. திருவேங்கடமுடையான் அவதரித்த மாதம் இது. எனவே புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டுக்கு உரியது என்பது நம்பிக்கை. திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் என்றாலே லட்டு தான்...