Tag: Oil Bath
எண்ணெய் குளியலால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன?
எண்ணெய் தேய்த்து குளிப்பதில் ஏராளமான நன்மைகள் இருக்கிறது. ஆனால் காலப்போக்கில் அந்தப் பழக்கமே கிட்டத்தட்ட மறைந்து போய்விட்டது என்று சொல்வதை விட மறந்து போய்விட்டோம் என்றும் சொல்லலாம். இப்போதெல்லாம் தீபாவளிக்கு மட்டும் தான்...