Tag: Old Chapathi
பழைய சப்பாத்தியில் ஒளிந்திருக்கும் நன்மைகள்!
கோதுமையில் வைட்டமின் ஈ, செலினியம் போன்றவை அடங்கியுள்ளது. அதேசமயம் கோதுமையை தினமும் எடுத்துக் கொண்டால் ரத்தத்தில் உள்ள கழிவுகள் வெளியேறி ரத்தம் சுத்தமாகும். குறிப்பாக இதில் அதிக அளவிலான நார் சத்துக்கள் நிறைந்திருக்கிறது....