Tag: Omni Buses
ஆம்னி பேருந்து பயணக் கட்டணம் 5% குறைப்பு!
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் பயணக் கட்டணம் 5% குறைத்து வசூலிக்க முடிவுச் செய்யப்பட்டுள்ளது.நவம்பரில் லியோ வெற்றி விழா கொண்டாட்டம்ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது....
“ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணமா?”- புகார் எண்கள் அறிவிப்பு!
தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து நவம்பர் 09 முதல் நவம்பர் 11- ஆம் தேதி வரை 10,975 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.சிறை நூலகங்களுக்கு புத்தங்களை வழங்கினார்...