Tag: online bussness

ஆன்லைன் பிசினஸ் – புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.34.68 லட்சம் மோசடி

ஆன்லைன் பிசினஸ் ஆசை காட்டி புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.34.68 லட்சம் மோசடி. புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கடலூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் நந்தகுமார் (45), தொழிலதிபர். இவரை சமூக வலைதளம் மூலமாக ஆன்லைன் பிசினஸ் எனும்...