Tag: only statements
அறிக்கைகள் மட்டும் விட்டுக்கொண்டு உயிர் வாழும் கட்சி பாமக – நாஞ்சில் சம்பத்
அரசியல் செயல் பாடுகள் எதுவும் இல்லாமல் தினம் அறிக்கைகளை மட்டும் விட்டுக்கொண்டு கட்சி உயிரோடு இருக்கிறது என்று காட்டிக்கொண்டு இருப்பவர்கள் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ் ...