Tag: Oommen Chandy
#Rewind 2023: ‘அதானி முதல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா வரை’- 2023- ல் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் குறித்த தொகுப்பு!
2023- ல் இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்கள், சோகங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!அதானி குழுமம்:அதானி குழுமம் முறைகேடாக பங்கு விலைகளைச் செயற்கையாக அதிகரிக்க செய்து, ஆதாயம் அடைந்தது என அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க் நிறுவனம்...
உம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
உம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் மற்றும் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி...
உம்மன் சாண்டி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி (வயது 79) உடல்நலக்குறைவுக் காரணமாக, பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (ஜூலை 18) அதிகாலை 04.25 மணியளவில் உயிரிழந்தார்.அமைச்சர்...
உம்மன் சாண்டி மறைவு- கேரளாவில் பொது விடுமுறை அறிவிப்பு!
கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் மறைவைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் இன்று (ஜூலை 18) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி!கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி (வயது 79)...
முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்!
கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி (வயது 79) உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (ஜூலை 18) அதிகாலை 04.25 மணியளவில் உயிரிழந்தார்.செந்தில் பாலாஜி...