Tag: Oothukottai
ஊத்துக்கோட்டையில் டிஎஸ்பி-யை மிரட்டிய இளைஞர்கள்
ஊத்துக்கோட்டையில் மது போதையில் டிஎஸ்பி-யை மிரட்டிய 4 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சி பகுதியில் நள்ளிரவில் மது அருந்திவிட்டு சில இளைஞர்கள் ரகளை...