Tag: Otten Chatram Market
பக்ரீத் பண்டிகை..ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு..
பக்ரீத் பண்டிகையால் ஒட்டன்சத்திரம் மார்கெட்டிலிருந்து கேரளாவிற்கு காய்கறிகள் அனுப்பப்படவில்லை .ஆதலால் நேற்று மார்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.கோயம்பேடுக்கு அடுத்த படியாக உள்ள பெரிய மார்க்கெட் என்பது திண்டுக்கல் மாவட்டத்தில்...