Tag: Oval

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்- ஆஸ்திரேலியா 327 ரன்கள் குவிப்பு!

 ஐ.சி.சி.யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்தின் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (ஜூன் 07) பிற்பகல் 03.00 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்...