Tag: palestinian

இஸ்ரேல் பிணைக்கைதிகளை கொலை செய்வோம் – ஹமாஸ் எச்சரிக்கை..

காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், பிணைக்கைதிகளாக உள்ள இஸ்ரேல் நாட்டு மக்களை கொலை செய்வோம் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் பல ஆண்டுகளாக இருந்து வரும் எல்லை பிரச்சனை...